தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 2:9 1 Corinthians 2:9

எழுதியிருக்கிறபடி: “தேவன் தம்மேல் அன்பு செலுத்துகிறவர்களுக்கு ஆயத்தம் செய்தவைகளைக் கண் காணவும் இல்லை, காது கேட்கவும் இல்லை, அவைகள் மனிதனுடைய இருதயத்தில் தோன்றவும் இல்லை;

1 கொரிந்தியர் 2:9 · IRV

Rather, as it is written: “No eye has seen, no ear has heard, no heart has imagined, what God has prepared for those who love Him.”

1 Corinthians 2:9 · BSB
1 கொரிந்தியர் 2 முழுவதும் வாசிக்க