1 கொரிந்தியர் 3:15 1 Corinthians 3:15
ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியில் அகப்பட்டுத் தப்பினதுபோல இருக்கும்.
If it is burned up, he will suffer loss. He himself will be saved, but only as if through the flames.