1 கொரிந்தியர் 3:18 1 Corinthians 3:18
ஒருவனும் தன்னைத்தானே ஏமாற்றாமல் இருக்கட்டும்; இந்த உலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று நினைத்தால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகவேண்டும்.
Let no one deceive himself. If any of you thinks he is wise in this age, he should become a fool, so that he may become wise.