தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 3:19 1 Corinthians 3:19

ஏனெனில், இந்த உலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாக இருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும்,

1 கொரிந்தியர் 3:19 · IRV

For the wisdom of this world is foolishness in God’s sight. As it is written: “He catches the wise in their craftiness.”

1 Corinthians 3:19 · BSB
1 கொரிந்தியர் 3 முழுவதும் வாசிக்க