1 கொரிந்தியர் 3:2 1 Corinthians 3:2
நீங்கள் பெலன் இல்லாதவர்களானதால், உங்களுக்கு உணவு கொடுக்காமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் சரீரத்திற்குரியவர்களாக இருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை.
I gave you milk, not solid food, for you were not yet ready for solid food. In fact, you are still not ready,