1 கொரிந்தியர் 3:22 1 Corinthians 3:22
பவுலானாலும், அப்பொல்லோவானாலும், கேபாவானாலும், உலகமானாலும், ஜீவனானாலும் மரணமானாலும், நிகழ்காரியங்களானாலும், வரும்காரியங்களானாலும், எல்லாம் உங்களுடையது;
whether Paul or Apollos or Cephas or the world or life or death or the present or the future. All of them belong to you,