1 கொரிந்தியர் 3:3 1 Corinthians 3:3
பொறாமையும் வாக்குவாதமும் வேறுபாடுகளும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாக இருந்து மனித வழிமுறையில் நடக்கிறீர்களல்லவா?
for you are still worldly. For since there is jealousy and dissension among you, are you not worldly? Are you not walking in the way of man?