1 கொரிந்தியர் 3:7 1 Corinthians 3:7
அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, தண்ணீர்ப் பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாம் ஆகும்.
So neither he who plants nor he who waters is anything, but only God, who makes things grow.