1 கொரிந்தியர் 3:8 1 Corinthians 3:8
மேலும் நடுகிறவனும் தண்ணீர்ப் பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தகுந்தபடி கூலியைப் பெறுவான்.
He who plants and he who waters are one in purpose, and each will be rewarded according to his own labor.