1 கொரிந்தியர் 4:12 1 Corinthians 4:12
எங்களுடைய கைகளினாலே வேலைசெய்து பாடுபடுகிறோம், சபிக்கப்படும்போது ஆசீர்வதிக்கிறோம், துன்பப்படும்போது சகிக்கிறோம்.
We work hard with our own hands. When we are vilified, we bless; when we are persecuted, we endure it;