தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 4:13 1 Corinthians 4:13

நிந்திக்கப்படும்போது வேண்டிக்கொள்ளுகிறோம், இந்தநாள்வரை உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லோரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவும் ஆனோம்.

1 கொரிந்தியர் 4:13 · IRV

when we are slandered, we answer gently. Up to this moment we have become the scum of the earth, the refuse of the world.

1 Corinthians 4:13 · BSB
1 கொரிந்தியர் 4 முழுவதும் வாசிக்க