தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 4:14 1 Corinthians 4:14

உங்களை வெட்கப்படுத்தும்படிக்கு நான் இவைகளை எழுதவில்லை, நீங்கள் எனக்குப் பிரியமான பிள்ளைகளென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

1 கொரிந்தியர் 4:14 · IRV

I am not writing this to shame you, but to warn you as my beloved children.

1 Corinthians 4:14 · BSB
1 கொரிந்தியர் 4 முழுவதும் வாசிக்க