தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 4:15 1 Corinthians 4:15

கிறிஸ்துவிற்குள் பத்தாயிரம் ஆசிரியர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார்கள் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவிற்குள் நற்செய்தியினால் நான் உங்களைப்பெற்றேன்.

1 கொரிந்தியர் 4:15 · IRV

Even if you have ten thousand guardians in Christ, you do not have many fathers; for in Christ Jesus I became your father through the gospel.

1 Corinthians 4:15 · BSB
1 கொரிந்தியர் 4 முழுவதும் வாசிக்க