தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 4:4 1 Corinthians 4:4

என்னிடத்தில் நான் எந்தவொரு குற்றத்தையும் அறியேன்; ஆனாலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே.

1 கொரிந்தியர் 4:4 · IRV

My conscience is clear, but that does not vindicate me. It is the Lord who judges me.

1 Corinthians 4:4 · BSB
1 கொரிந்தியர் 4 முழுவதும் வாசிக்க