தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 5:1 1 Corinthians 5:1

உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று வெளிப்படையாக சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாக இருக்கிறதே.

1 கொரிந்தியர் 5:1 · IRV

It is actually reported that there is sexual immorality among you, and of a kind that is intolerable even among pagans: A man has his father’s wife.

1 Corinthians 5:1 · BSB
1 கொரிந்தியர் 5 முழுவதும் வாசிக்க