தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 5:10 1 Corinthians 5:10

ஆனாலும், இந்த உலகத்திலுள்ள விபசாரக்காரர்கள், பொருளாசைக்காரர்கள், கொள்ளைக்காரர்கள், விக்கிரக ஆராதனைக்காரர்கள் இவர்களோடு கொஞ்சம்கூட கலந்திருக்கக்கூடாது என்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டுப் போகவேண்டியதாயிருக்குமே.

1 கொரிந்தியர் 5:10 · IRV

I was not including the sexually immoral of this world, or the greedy and swindlers, or idolaters. In that case you would have to leave this world.

1 Corinthians 5:10 · BSB
1 கொரிந்தியர் 5 முழுவதும் வாசிக்க