1 கொரிந்தியர் 5:12 1 Corinthians 5:12
சபைக்கு வெளியே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் வேலையா? சபைக்குள்ளே இருக்கிறவர்களையல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்?
What business of mine is it to judge those outside the church? Are you not to judge those inside?