1 கொரிந்தியர் 5:6 1 Corinthians 5:6
நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்த மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிப்பாக்குமென்று உங்களுக்குத் தெரியாதா?
Your boasting is not good. Do you not know that a little leaven works through the whole batch of dough?