1 கொரிந்தியர் 6:1 1 Corinthians 6:1
உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடு வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடம் போகாமல், அநியாயக்காரர்களிடம் போகத் துணிகிறதென்ன?
If any of you has a grievance against another, how dare he go to law before the unrighteous instead of before the saints!