தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 6:12 1 Corinthians 6:12

எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு, ஆனாலும் எல்லாம் தகுதியாக இருக்காது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு, ஆனாலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.

1 கொரிந்தியர் 6:12 · IRV

“Everything is permissible for me,” but not everything is beneficial. “Everything is permissible for me,” but I will not be mastered by anything.

1 Corinthians 6:12 · BSB
1 கொரிந்தியர் 6 முழுவதும் வாசிக்க