1 கொரிந்தியர் 6:15 1 Corinthians 6:15
உங்களுடைய சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று உங்களுக்குத் தெரியாதா? அப்படியிருக்க, நான் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்களாக்கலாமா? அப்படிச் செய்யக்கூடாதே.
Do you not know that your bodies are members of Christ? Shall I then take the members of Christ and unite them with a prostitute? Never!