தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 6:16 1 Corinthians 6:16

வேசியோடு இணைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாக இருக்கிறானென்று உங்களுக்குத் தெரியாதா? இருவரும் ஒரே மாம்சமாக இருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதே.

1 கொரிந்தியர் 6:16 · IRV

Or don’t you know that he who unites himself with a prostitute is one with her in body? For it is said, “The two will become one flesh.”

1 Corinthians 6:16 · BSB
1 கொரிந்தியர் 6 முழுவதும் வாசிக்க