1 கொரிந்தியர் 6:18 1 Corinthians 6:18
வேசித்தனத்திற்கு விலகி ஓடுங்கள். மனிதன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்கு வெளியே இருக்கும்; வேசித்தனம் செய்கிறவனோ தன் சொந்த சரீரத்திற்கு விரோதமாகப் பாவம் செய்கிறான்.
Flee from sexual immorality. Every other sin a man can commit is outside his body, but he who sins sexually sins against his own body.