1 கொரிந்தியர் 6:19 1 Corinthians 6:19
உங்களுடைய சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியானவருடைய ஆலயமாக இருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்கள் அல்லவென்றும் உங்களுக்குத் தெரியாதா?
Do you not know that your body is a temple of the Holy Spirit who is in you, whom you have received from God? You are not your own;