1 கொரிந்தியர் 6:2 1 Corinthians 6:2
பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று உங்களுக்குத் தெரியாதா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, சாதாரண வழக்குகளைத் தீர்க்க நீங்கள் தகுதியற்றவர்களா?
Do you not know that the saints will judge the world? And if you are to judge the world, are you not competent to judge trivial cases?