தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 6:20 1 Corinthians 6:20

விலைக்கு வாங்கப்பட்டீர்களே; ஆகவே, தேவனுக்கு உடையவைகளாகிய உங்களுடைய சரீரத்தினாலும் உங்களுடைய ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.

1 கொரிந்தியர் 6:20 · IRV

you were bought at a price. Therefore glorify God with your body.

1 Corinthians 6:20 · BSB
1 கொரிந்தியர் 6 முழுவதும் வாசிக்க