தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 6:5 1 Corinthians 6:5

உங்களுக்கு வெட்கம் உண்டாகும்படி இதைச் சொல்லுகிறேன். சகோதரனுக்கும் சகோதரனுக்கும் உண்டான வழக்கைத் தீர்க்கத்தக்க பகுத்தறிவு உள்ளவன் ஒருவன்கூட உங்களுக்குள் இல்லையா?

1 கொரிந்தியர் 6:5 · IRV

I say this to your shame. Is there really no one among you wise enough to arbitrate between his brothers?

1 Corinthians 6:5 · BSB
1 கொரிந்தியர் 6 முழுவதும் வாசிக்க