தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 7:1 1 Corinthians 7:1

நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறது என்னவென்றால், பெண்ணைத் தொடாமலிருக்கிறது மனிதனுக்கு நல்லது.

1 கொரிந்தியர் 7:1 · IRV

Now for the matters you wrote about: It is good to abstain from sexual relations.

1 Corinthians 7:1 · BSB
1 கொரிந்தியர் 7 முழுவதும் வாசிக்க