1 கொரிந்தியர் 7:11 1 Corinthians 7:11
பிரிந்துபோனால் அவள் திருமணம் செய்யாதிருக்கவேண்டும், அல்லது கணவனோடு சமாதானமாகவேண்டும்; கணவனும் தன் மனைவியை விவாகரத்து செய்யக்கூடாது.
But if she does, she must remain unmarried or else be reconciled to her husband. And a husband must not divorce his wife.