தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 7:12 1 Corinthians 7:12

மற்றவர்களைக்குறித்து கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: ஒரு சகோதரனுடைய மனைவி விசுவாசம் இல்லாதவளாக இருந்தும், அவனுடனே வாழ அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளை விவாகரத்து செய்யாமலிருக்கவேண்டும்.

1 கொரிந்தியர் 7:12 · IRV

To the rest I say this (I, not the Lord): If a brother has an unbelieving wife and she is willing to live with him, he must not divorce her.

1 Corinthians 7:12 · BSB
1 கொரிந்தியர் 7 முழுவதும் வாசிக்க