தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 7:13 1 Corinthians 7:13

அப்படியே ஒரு பெண்ணுடைய கணவன் விசுவாசம் இல்லாமலிருந்தும், அவளுடனே இணைந்து வாழ அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனை விவாகரத்து செய்யாமலிருக்கவேண்டும்.

1 கொரிந்தியர் 7:13 · IRV

And if a woman has an unbelieving husband and he is willing to live with her, she must not divorce him.

1 Corinthians 7:13 · BSB
1 கொரிந்தியர் 7 முழுவதும் வாசிக்க