தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 7:15 1 Corinthians 7:15

ஆனாலும், விசுவாசம் இல்லாதவர் பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில் சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்கள் இல்லை. சமாதானமாக இருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.

1 கொரிந்தியர் 7:15 · IRV

But if the unbeliever leaves, let him go. The believing brother or sister is not bound in such cases. God has called you to live in peace.

1 Corinthians 7:15 · BSB
1 கொரிந்தியர் 7 முழுவதும் வாசிக்க