தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 7:16 1 Corinthians 7:16

மனைவியானவளே, நீ உன் கணவனை இரட்சிப்பாயோ இல்லையோ உனக்கு எப்படித் தெரியும்? கணவனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ இல்லையோ உனக்கு எப்படித் தெரியும்?

1 கொரிந்தியர் 7:16 · IRV

How do you know, wife, whether you will save your husband? Or how do you know, husband, whether you will save your wife?

1 Corinthians 7:16 · BSB
1 கொரிந்தியர் 7 முழுவதும் வாசிக்க