தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 7:18 1 Corinthians 7:18

ஒருவன் விருத்தசேதனம் பெற்றவனாக அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் இல்லாதவனாக இருக்க வகைதேடானாக; ஒருவன் விருத்தசேதனம் இல்லாதவனாக அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் பெறாதிருப்பானாக.

1 கொரிந்தியர் 7:18 · IRV

Was a man already circumcised when he was called? He should not become uncircumcised. Was a man still uncircumcised when called? He should not be circumcised.

1 Corinthians 7:18 · BSB
1 கொரிந்தியர் 7 முழுவதும் வாசிக்க