1 கொரிந்தியர் 7:19 1 Corinthians 7:19
விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனம் இல்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதே முக்கியமான காரியம்.
Circumcision is nothing and uncircumcision is nothing. Keeping God’s commandments is what counts.