1 கொரிந்தியர் 7:2 1 Corinthians 7:2
ஆனாலும் வேசித்தனம் இல்லாதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்த கணவனையும் உடையவர்களாக இருக்கவேண்டும்.
But because there is so much sexual immorality, each man should have his own wife, and each woman her own husband.