1 கொரிந்தியர் 7:25 1 Corinthians 7:25
அன்றியும் கன்னிகைகளைக்குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆனாலும் நான் உண்மையுள்ளவனாக இருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம் பெற்று, என் கருத்தைத் தெரியப்படுத்துகிறேன்.
Now about virgins, I have no command from the Lord, but I give a judgment as one who by the Lord’s mercy is trustworthy.