தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 7:26 1 Corinthians 7:26

அது என்னவென்றால், இப்பொழுது உண்டாயிருக்கிற துன்பத்தினிமித்தம் திருமணம் இல்லாமலிருக்கிறது மனிதனுக்கு நலமாக இருக்குமென்று நினைக்கிறேன்.

1 கொரிந்தியர் 7:26 · IRV

Because of the present crisis, I think it is good for a man to remain as he is.

1 Corinthians 7:26 · BSB
1 கொரிந்தியர் 7 முழுவதும் வாசிக்க