1 கொரிந்தியர் 7:29 1 Corinthians 7:29
மேலும், சகோதரர்களே, நான் சொல்லுகிறது என்னவென்றால், இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகள் இல்லாதவர்கள்போலவும்,
What I am saying, brothers, is that the time is short. From now on those who have wives should live as if they had none;