1 கொரிந்தியர் 7:30 1 Corinthians 7:30
அழுகிறவர்கள் அழாதவர்கள்போலவும், சந்தோஷப்படுகிறவர்கள் சந்தோஷப்படாதவர்கள்போலவும், வாங்குகிறவர்கள் வாங்காதவர்கள்போலவும்,
those who weep, as if they did not; those who are joyful, as if they were not; those who make a purchase, as if they had nothing;