1 கொரிந்தியர் 7:31 1 Corinthians 7:31
இந்த உலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாக அனுபவிக்காதவர்கள்போலவும் இருக்கவேண்டும்; இந்த உலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே.
and those who use the things of this world, as if not dependent on them. For this world in its present form is passing away.