1 கொரிந்தியர் 7:32 1 Corinthians 7:32
நீங்கள் கவலை இல்லாதவர்களாக இருக்கவிரும்புகிறேன். திருமணமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாக இருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.
I want you to be free from concern. The unmarried man is concerned about the work of the Lord, how he can please the Lord.