தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 7:35 1 Corinthians 7:35

இதை நான் உங்களைக் கட்டுப்பாட்டுக்குள் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாக இருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்த்தரைச் சார்ந்துகொண்டிருக்கவேண்டுமென்றும், உங்களுடைய சொந்த பிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன்.

1 கொரிந்தியர் 7:35 · IRV

I am saying this for your own good, not to restrict you, but in order to promote proper decorum and undivided devotion to the Lord.

1 Corinthians 7:35 · BSB
1 கொரிந்தியர் 7 முழுவதும் வாசிக்க