தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 7:36 1 Corinthians 7:36

ஆனாலும் ஒருவன் தன் மகளின் கன்னிப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் திருமணம் செய்யாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் திருமணம் செய்வது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யவேண்டும்; அது பாவமல்ல, திருமணம் செய்யட்டும்.

1 கொரிந்தியர் 7:36 · IRV

However, if someone thinks he is acting inappropriately toward his betrothed, and if she is beyond her youth and they ought to marry, let him do as he wishes; he is not sinning; they should get married.

1 Corinthians 7:36 · BSB
1 கொரிந்தியர் 7 முழுவதும் வாசிக்க