தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 7:37 1 Corinthians 7:37

ஆனாலும் அதற்கு அவசியத்தைப் பார்க்காமல், தன் இருதயத்திலே உறுதியுள்ளவனாகவும், சொந்த விருப்பத்தின்படிசெய்ய அதிகாரம் உள்ளவனாகவும் இருந்து, தன் மகளின் கன்னிப்பருவத்தைக் காக்கவேண்டுமென்று தன் இருதயத்தில் முடிவுசெய்கிறவன் நன்மை செய்கிறான்.

1 கொரிந்தியர் 7:37 · IRV

But the man who is firmly established in his heart and under no constraint, with control over his will and resolve in his heart not to marry the virgin, he will do well.

1 Corinthians 7:37 · BSB
1 கொரிந்தியர் 7 முழுவதும் வாசிக்க