தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 7:40 1 Corinthians 7:40

ஆனாலும் என்னுடைய கருத்தின்படி அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாக இருப்பாள். என்னிடத்திலும் தேவனுடைய ஆவியானவர் உண்டு என்று நினைக்கிறேன்.

1 கொரிந்தியர் 7:40 · IRV

In my judgment, however, she is happier if she remains as she is. And I think that I too have the Spirit of God.

1 Corinthians 7:40 · BSB
1 கொரிந்தியர் 7 முழுவதும் வாசிக்க