தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 7:8 1 Corinthians 7:8

திருமணம் செய்யாதவர்களையும், விதவை பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாக இருக்கும்.

1 கொரிந்தியர் 7:8 · IRV

Now to the unmarried and widows I say this: It is good for them to remain unmarried, as I am.

1 Corinthians 7:8 · BSB
1 கொரிந்தியர் 7 முழுவதும் வாசிக்க