தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 8:1 1 Corinthians 8:1

விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லோருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவளர்ச்சியை உண்டாக்கும்.

1 கொரிந்தியர் 8:1 · IRV

Now about food sacrificed to idols: We know that we all have knowledge. Knowledge puffs up, but love builds up.

1 Corinthians 8:1 · BSB
1 கொரிந்தியர் 8 முழுவதும் வாசிக்க