தமிழ் வேதாகமம் Tamil Bible

1 கொரிந்தியர் 8:12 1 Corinthians 8:12

இப்படிச் சகோதரர்களுக்கு விரோதமாகப் பாவம்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியை வருத்தப்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவிற்கு விரோதமாகப் பாவம் செய்கிறீர்கள்.

1 கொரிந்தியர் 8:12 · IRV

By sinning against your brothers in this way and wounding their weak conscience, you sin against Christ.

1 Corinthians 8:12 · BSB
1 கொரிந்தியர் 8 முழுவதும் வாசிக்க