1 கொரிந்தியர் 8:4 1 Corinthians 8:4
விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைச் சாப்பிடுகிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேதவிர வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
So about eating food sacrificed to idols: We know that an idol is nothing at all in the world, and that there is no God but one.